"ஆளுநர் ஆலோசனை - எங்களுக்கு எந்த கவலையும் இல்லை" - அமைச்சர் ரகுபதி பேச்சு | Regupathy | RN Ravi

x

வெள்ள பாதிப்பு குறித்து, மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவதால் தங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்