அவசர காலத்தில் டிரோன் மூலமாக மருந்துகள் அனுப்ப திட்டம்...ஜிப்மர் மருத்துவமனையில் சோதனை

x

அவசர காலத்தில் பெரிய மருத்துவமனைகளில் இருந்து, டிரோன் மூலமாக மருந்துகளை அனுப்புவதற்கான புதிய திட்டத்தை, மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. அதன் முன்னோட்டமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், டிரோன் மூலம் மருந்துகளை அனுப்பும் சோதனை முயற்சி நடைபெற்றது. போக்குவரத்து நெரிசல், அவசர காலங்களில் மண்ணடிப்பட்டு, திருக்கனூர் பகுதிகளுக்கு, டிரோனை அனுப்பும் சோதனை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்