அவ்வை திடலில் TO ஆட்சியர் அலுவலகம் வரை... தொண்டர்கள் படை சூழ ஊர்வலம் - வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்

x

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவ்வை திடலில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோருடன் ஊர்வலமாக வந்தார். பின்னர், தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்