"கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள்" வந்தது புது தடுப்பூசி | masubramanian | Vaccine

x

கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள்" வந்தது புது தடுப்பூசி

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும், இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் தடுப்பூசி செலுத்தாத 14 ஆயிரம் கர்ப்பிணிகளும், 72 ஆயிரம் குழந்தைகளும் இந்திரதனுஷ் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்