தேவாலயத்தில் நடந்தபொங்கல் விழா | அமர்க்களமான கொண்டாட்டம்

x

புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச் சாலையில் உள்ள பொண்ணுரெங்க தேவாலயத்தில் சாதி , மத பேதமின்றி பொங்கல் விழா நடைபெற்றது. மெய்வழிச்சாலையைச் சேர்ந்தவர்கள் எங்கு வசித்தாலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மெய்வழிச்சாலையில் பொங்கல் பண்டிகை களைகட்டியது. இந்த விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்