பெற்றோர், மகன்களுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் தனுஷ்

x

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதேபோல, நடிகர் தனுஷ், தனது பெற்றோர் மற்றும் மகன்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்