போலீஸை டேக் செய்து ஸ்டண்ட் - கேரள போலீஸ் எடுத்த ஆக்‌ஷன்

x

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு, கேரளா காவல்துறைக்கு சவால்விட்ட இளைஞர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரையை சேர்ந்த அபிஜித் என்ற இளைஞர், போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு ரீல்ஸ் எடுத்த நிலையில், வீடியோ இணையத்தில் வைரலானது. இதில், அந்த வீடியோவை காவல்துறையை டேக் செய்தே இளைஞர் இணையத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்