#BREAKING | "தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

x

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது

கடந்த 2 மாதங்களில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கைதுகள் அதிகரித்துள்ளன


Next Story

மேலும் செய்திகள்