கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம் | Thiruvallur | Protest

x

திருவள்ளூர் மாவட்டம் விடதண்டலம் கிராமத்தில் கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம்

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி சாலை மறியல்

பொன்னேரி - பழவேற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்