சாமியை தரிசிக்க 30 வருடம் காத்திருந்த மக்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தைப்பூச நாளில் மங்களநாயகி அம்மன் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, போலீஸ் பாதுகாப்போடு, கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள், பொங்கல் வைத்தும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். உயர்நீதிமன்ற கிளை உத்தரவால் தங்களது 30 ஆண்டு கால கனவு நிறைவேறியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்