இறந்த காளைக்கு மனிதர்களை போல இறுதி சடங்கு செய்த மக்கள் - கண்கலங்க வைத்த காட்சிகள்

திருச்சி மாவட்டம் தொட்டியபட்டி கிராமத்தில், இறந்த காளைக்கு இறுதி சடங்கு செய்த மக்கள், அதை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்...
x

திருச்சி மாவட்டம் தொட்டியபட்டி கிராமத்தில், இறந்த காளைக்கு இறுதி சடங்கு செய்த மக்கள், அதை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.


தொட்டியபட்டி கிராமத்தில் உள்ள பழனிச்சாமி என்பவர் வளர்த்து வந்த காளை ஒன்று, எருது ஓட்டத்தில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்துள்ளது.


இந்நிலையில், அந்த காளை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்ததை அடுத்து, அதற்கு மனிதர்களுக்கு செய்வது போல இறுதி சடங்கு செய்த கிராம மக்கள், தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக கொண்டு சென்று, அடக்கம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்