விதி மீறி பட்டாசு வெடித்த மக்கள். காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

x
  • சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு
  • சென்னை காவல்துறை தகவல்
  • காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி
  • அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைப்பு
  • நேற்றிரவு முதல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு
  • விதி மீறி பட்டாசு வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு

Next Story

மேலும் செய்திகள்