வீரர்களை தெறிக்க விட்ட `இடி மின்னல்'... பாலமேட்டில் பறந்த விசில்

x

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர் மாவட்டம் வேலு என்பவரின் மாடான "இடி மின்னல்" பெயருக்கு ஏற்றவாறே மின்னலைப் போல சரட்டென பாய்ந்தோடி வெற்றி பெற்றது. மாட்டைப் பிடித்தால் 50 ஆயிரம் ரூபாய் என அறிவித்தும் யாரும் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்