#BREAKING : பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவை மூட உத்தரவு

x

#BREAKING : பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவை மூட உத்தரவு

#TNSchool #Vocational #Trade #thanthitv

அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவு..

கல்வித்துறையின் திடீர் உத்தரவால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..

முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் கல்வி ஆணையர் உத்தரவிட்டதாக தகவல்..

ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் உத்தரவு..

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..

தென்காசி மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..


Next Story

மேலும் செய்திகள்