`சொர்க்கவாசல்' திறப்பு... "நள்ளிரவில் திடீர் மாற்றம்.." திரண்ட பக்தர்களால் திணறிய திருப்பதி

x

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான இலவச தரிசன டோக்கன் விநியோகம் தொடக்கம்/இன்று மதியம் டோக்கன் விநியோகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே தொடக்கம்/டோக்கன் விநியோகம் செய்யப்படும் கவுன்டர்கள் முன் நேற்று மதியம் முதல் காத்திருந்த பக்தர்கள்/விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க டோக்கன் விநியோகம் முன்கூட்டியே தொடங்கியது /


Next Story

மேலும் செய்திகள்