73 ஆண்டுக்கு பின் மீண்டும் களத்தில்.. ஊட்டியை புரட்டிப்போட்ட சம்மர்

x

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108.5 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் உதகமண்டலத்தில் அதிகபட்சமாக 84.92 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. பல நகரங்களில் வெயில் கொளுத்தியதால் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்திருந்தது.


Next Story

மேலும் செய்திகள்