நடுநடுங்கவிட்ட ஒற்றை யானை - பீதியில் உறைந்த அதிகாரிகள் - வைரலாகும் ஆக்ரோஷமாக துரத்தும் வீடியோ
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நீர் பற்றாக்குறையால், யானைகள் உணவு, தண்ணீர் தேடி சாலைகளில் வலம் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், தொரப்பள்ளி சாலையோரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அப்போது, யானையை விரட்டச் சென்ற வனத்துறையினரையும் அது, வேகமாக துரத்தியது. பின், போராடி வனத்துறையினர் யானையை விரட்டியடித்தனர்.
Next Story