"ஓஹோ ! நம்ம ஊரு... செம ஜோரூ".. ஐ அடுத்து அதிரடியாக மாநகராட்சி வெளியிட்ட புதிய பாடல்

x

"ஓஹோ ! நம்ம ஊரு... செம ஜோரூ".. ஐ அடுத்து அதிரடியாக மாநகராட்சி வெளியிட்ட புதிய பாடல்

எனது குப்பை எனது பொறுப்பு என உறுதி எடுப்போமே... என்ற புதிய பாடலை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களில் ஒலிக்கும் புதிய

பாடலை தற்போது கேட்போம்...

Next Story

மேலும் செய்திகள்