#Breaking : "எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை... ஆண்டுக்கு 4 முறை சலுகை"

x

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் மின் கட்டண முறைகள் மாற்றம்/சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/"தொழிற்சாலைகளுக்கு பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை மாற்றிக் கொள்ள அனுமதி"/"மின்பளுவை மாற்றிக்கொள்ள எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை, இச்சலுகையை ஆண்டுக்கு 4 முறை பயன்படுத்திக் கொள்ளலாம்"

/"சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம்"/"12 கிலோ வாட்க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்"//5/சிறு, குறு நிறுவன மின் கட்டணம் மாற்றி அமைப்பு


Next Story

மேலும் செய்திகள்