"என்னை நீங்க அடிக்ககூட செய்யலாம்".. அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதும் புல்லரித்து நின்ற மக்கள்

x

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனும், நீலகிரி அதிமுக வேட்பாளருமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் உதகை அருகே உள்ள மலை கிராமங்களுக்கு சென்று படுகு மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். கடநாடு கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற லோகேஷுக்கு படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையை அணிவித்து வரவேற்றனர். தான் உங்கள் வீட்டு பையன் எனவும், திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் தன்னை அடிக்கக் கூட செய்யலாம் எனவும் லோகேஷ் தமிழ் செல்வன் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்