நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்...உள்ளே இருந்த 5 பேர் நிலை - பதறவைக்கும் அதிர்ச்சி காட்சிகள்

x
  • உதகைக்கு சுற்றுலா சென்றவர்களின் காரில் திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசம்
  • காரில் இருந்த 5 பேரும் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
  • பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தினர் 2 நாட்களாக உதகையில் சுற்றுலா
  • உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
  • நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படை வீரர்கள்

Next Story

மேலும் செய்திகள்