ரூ.250 கோடியில் புதிய திட்டங்கள்.. இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி

x
  • தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று வருகிறார்.
  • சென்னைக்கு இன்று மாலையில் வரும் பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் 'கேலோ இந்தியா' இளையோர் போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
  • இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
  • இந்த விழாவில், 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஒளிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் டிடி தமிழ் என புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலின் துவக்கமும் அடங்கும். மேலும், 12 மாநிலங்களில் 26 புதிய எஃப்எம் டிரான்ஸ்மிட்டர் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்