இந்திய அணிக்கு புதிய ஜெர்சி..

x

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் டி20 போட்டிகளுக்கான புதிய ஜெர்சியை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தய வீரர்கள் ரோகித் சர்மா, ஹார்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் வீராங்கனைகள் ஹர்மன் பிரித் கவுர், ஷஃபாலி வர்மா ஆகியோர் இந்திய அணியின் புதிய டி20 சீருடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அடர் நீலம் மற்றும் வான நீலநிறம் கலந்த புதிய சீருடை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்