கட்டு கட்டாக பல கோடி... மவுனம் களைத்த நயினார் நாகேந்திரன்

x

சென்னை ரயிலில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய நான்கு கோடி ரூபாய் பணத்திற்கும், தமக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்