டி-சர்ட், தொப்பியில் பாஜக சின்னம்.. - தேர்தல் பறக்கும் படை அதிரடி..

x

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டதாக பாஜக சின்னம் பொறிக்கப்பட்ட டீசர்ட், பை, பேனா, தொப்பி, சேலை ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்குளம் கக்கன் நகரில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், திசையன்விளையில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்