#JUSTIN : அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல்... ஜாபர் சாதிக் எங்கே..? அதிகாரிகளின் அடுத்த அதிரடி

x

போதை பொருள் விவகாரம் - ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

டெல்லியில் ஆஜர் ஆகுமாறு சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டிச் சென்ற அதிகாரிகள்

சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சம்மன்

புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது

டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக சம்மன்


Next Story

மேலும் செய்திகள்