"நான் முதல்வன் திட்டம்" - மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்

x

எனது கனவு திட்டமான 'நான் முதல்வன்' திட்டம், பலரது கனவுகளை நனவாக்கி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அளித்த பேட்டி தொடர்பான செய்திகளை சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்