கட்டுக்கட்டாக பணம்.. அப்படியே கோவிலுக்கு கொடுத்த தேனிசை தென்றல் தேவா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இசை அமைப்பாளர் தேவா சுவாமி தரிசனம் செய்தார்...
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இசை அமைப்பாளர் தேவா சுவாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தேவா திருச்செந்தூர் முருகனைப் பற்றி பல்வேறு பாடல்களை பாடியுள்ளதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்