கோவையில் இருந்து டெல்லி பறக்கும் முதல்வர்

x

திங்கள் கிழமை காலை 8:20 மணிக்கு, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அதே நாளில், மாலை 3:20 மணிக்கு, கோவையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, மாலை 6:30 மணிக்கு, டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை இரவு 8:40 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், இரவு 11:30 மணிக்கு சென்னை திரும்புவதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்