கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து பெற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நீட் விலக்கு கோரி திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கையெழுத்து பெற்றார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்பு

நீட் விலக்கு கோரி திமுக சார்பில் அக்.21ல் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் வகையில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம்


Next Story

மேலும் செய்திகள்