47-வது சென்னை புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி, வரும் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 900 அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்பித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் பொற்கிழி விருதுகளை ஆறு பேருக்கும், பபாசி விருதுகளை ஒன்பது பேருக்கும் வழங்கி கவுரவித்தார்


Next Story

மேலும் செய்திகள்