"சாமி படமோ, சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது" மருத்துவக் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கையால் பரபரப்பு

x

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் நிகழ்வுகளில் எந்த மதத்தை சார்ந்த சாமி புகைப்படமோ சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது எனவும் அவ்வாறு ஏதேனும் வைத்திருந்தால் அதனை எதிர்கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி வெளியிடுவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்