ஆர்பிஎஃப் பெண் காவலரை கத்தியால் குத்திய நபர்.. - வளைத்து பிடித்த எழும்பூர் போலீசார்

x

ஆர்பிஎஃப் பெண் காவலரை கத்தியால் குத்திய நபர்.. - வளைத்து பிடித்த எழும்பூர் போலீசார்

ஆர்பிஎஃப் பெண் காவலரை ரயிலில் கத்தியால் குத்திய விவகாரத்தில், பூக்கடை பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூடுதல் தகவல்களை

செய்தியாளர் சதீஷ் முருகனிடம் கேட்கலாம்...
Next Story

மேலும் செய்திகள்