மாட்டு வண்டி பந்தயம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

மாட்டு வண்டி பந்தயம் நடத்துவது குறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகளை தமிழக காவல்துறை தலைவர், மற்ற மாவட்ட காவல் ஆணையர்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் விரைவில் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்