எல்லை மீறும் 2கே கிட்ஸ்... மதுரையில் "லுங்கி பாய்ஸ்" அட்டகாசம் - தக்க பாடம் புகட்டுமா காவல்துறை?

x

மதுரை மாநகர் தெப்பக்குளம் முதல் ஐராவதநல்லூர் வரை உள்ள வைகை கரையோர சாலை பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசம் செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நின்று கொண்டு பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டு 2 கைகளையும் விட்டு விட்டு என வித விதமாக லுங்கி, பேண்ட் அணிந்தபடி பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களுக்கு, போலீசார் தக்க பாடம் புகட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்