தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா-ஜல்லிக்கட்டில் மிரட்டிவிட்ட காளைகள்

x

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் 493 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சிறந்த காளைக்கு சரக்கு வாகனம் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோவும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 47 பேர் காயம் அடைந்தனர். போட்டியில் கலந்து கொண்ட சுரேஷ் என்பவரது காளை ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்