#Breaking : கட்டப்படாத மதுரை AIIMS... "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..." கோர்ட் சரமாரி கேள்வி

x

"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 36 மாதங்கள் கால நிர்ணயம் செய்யப்பட்டு, இன்று வரை பணிகளை முடிக்காதது ஏன்?" உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி/எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து ஒப்பந்த புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது விரைவில் முடிவு எடுக்கப்படும் - மத்திய அரசு வழக்கறிஞர், எய்ம்ஸ் கட்டுமானம் தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


Next Story

மேலும் செய்திகள்