லாரியில் இருந்து சரிந்த மரக்கட்டைகள்..! ஸ்தம்பித்த வண்டலூர் மேம்பாலம் ... பரபரப்பு காட்சிகள்

x
  • சென்னை வண்டலூர் மேம்பாலத்தில் லாரியில் கொண்டு சென்ற மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
  • தகவல் அறிந்து வந்த ஓட்டேரி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், கிரேன் உதவியுடன் லாரி மற்றும் மரக்கட்டைகளை அப்புறப்படுத்தினர்.
  • இந்த விபத்தால், வண்டலூர் மேம்பாலம் முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்