எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் மல்டிகேப் திட்டம் - நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன் தகவல்

x

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் மல்டிகேப் திட்டம் - நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன் தகவல்

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் மல்டிகேப் என்னும் புதிய திட்டம், முழுக்க முழுக்க கணிதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் மல்டிகேப் என்னும் புதிய திட்டத்தை எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தில்

பெறப்படும் நிதியை, அனைத்து வகை தொழில் நிறுவனங்களிலும் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட

நிலையில், வரும் 20-ஆம் தேதி வரை சந்தாதாரர்கள் மியூச்சுவல் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்