#BREAKING || சிறுத்தை நடமாட்டம் - ஒட்டுமொத்த பள்ளிகளுக்கும் விடுமுறை

x
  • சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை
  • அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவு
  • "செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்‌ - மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை"
  • பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் - மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

Next Story

மேலும் செய்திகள்