விளையாட்டை தலைகுப்புற விளையாடிய ஜோடி..கணவனை அலேக்காக தூக்கி வைத்து ஒரே ஓட்டமாக ஓட்டம் பிடித்த மனைவி - கலகலப்பான அசத்தல் காட்சிகள்

x

குன்றத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழா போட்டியில் கணவனை தூக்கிக் கொண்டு ஓடிய பெண் கவனம் ஈர்த்தார். குன்றத்தூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு உறியடித்தல், மியூசிக்கல் சேர், பரமபதம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அந்த வகையில் கணவன்மார்கள் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டது. இதில் வித்தியாசமான முறையில் பெண் ஒருவர் தனது கணவரை தூக்கிக் கொண்டு ஓடி கலகலப்பை ஏற்படுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்