பஞ்ச மூர்த்திகள் மகாமக சுற்றி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

x

பஞ்ச மூர்த்திகள் மகாமக சுற்றி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு - விழா கோலம் பூண்ட கும்பகோணம்

கும்பகோணம் மகாமக குளத்தில், மாசி மக தீர்த்தவாரி வைபவம்

10 சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் மகாமக குளத்தை சுற்றி வலம் வந்து அருள்பாலிப்பு

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்

படித்துறைகளில், அஸ்திரதேவர்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகம்....


Next Story

மேலும் செய்திகள்