வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு - கோவில்பட்டியில் பரபரப்பு

x

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக் கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஆண்டனியிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்