கொள்ளிடம் ஆற்றில் 5வது முறையாக வெள்ளப்பெருக்கு...நீரில் மிதக்கும் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள்

x

கொள்ளிடம் ஆற்றில் 5வது முறையாக வெள்ளப்பெருக்கு...நீரில் மிதக்கும் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள்

கொள்ளிடம் ஆற்றில் 5வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சிதம்பரம் அருகே உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டாலப்பாடி, அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்