கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..10 கி.மீ வரை வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் | Kodaikanal

x

வார இறுதி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வரும் நிலையில், கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன..


Next Story

மேலும் செய்திகள்