கையில் கத்தி, துண்டான.... வெளியான பயங்கர வீடியோ... ஷாக் கொடுத்த போலீஸ்

x

தஞ்சாவூரில் பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இந்து எழுச்சி பேரவை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ள சாய்ரகு என்பவர், தஞ்சை - நாகை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது, பட்டாக் கத்தி மூலம் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாய்ரகுவை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்