#Breaking|| சரமாரியாக கேள்வி கேட்ட பயணிகள்.. கோபத்தில் எழுந்து கிளம்பிய டைம்கீப்பர்.. கிளாம்பாக்கத்தில் அடங்காத பரபரப்பு

x

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்.. கடலூர், விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை என புகார்.. நேரக்காப்பாளருடன் பயணிகள் வாக்குவாதம்


Next Story

மேலும் செய்திகள்