நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டி கொடுத்த அண்ணாமலை | Annamalai | BJP | Elections2024

x

கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பெங்களூர் மத்திய தொகுதி வேட்பாளர் பி.சி.மோகனை ஆதரித்து சாலை பேரணியில் ஈடுபட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, மதசார்பற்ற ஜனதா தல கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதால், இந்த முறை கர்நாடகாவில் 28 தொகுதிகளையும் பாஜக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெறும் உத்தரவாதங்களை வைத்து காங்கிரஸ் வெற்றி பெற்று விட முடியாது என்றும், மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்