ஹோட்டலுக்கு கஸ்டமர் சேர்ப்பதில் மோதல்.. கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்ட ஊழியர்கள்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x

கன்னியாகுமரி, தெற்கு ரத வீதியில் இரு வட மாநிலத்தைச் சேர்ந்த உணவக ஊழியர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதில் ஏற்பட்ட தகராறால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்டையில் ஈடுபட்ட தொழிலாளர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்