'கமகம' மெகா கறிவிருந்து...1 வாரம் கழித்து இலையை எடுக்கும் பெண்கள் - மதுரையில் வினோதம்

x

மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத அசைவத்திருவிழாவில், 101 கிடாய் வெட்டி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்ட ருசிகர விருந்தை பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.


Next Story

மேலும் செய்திகள்